ICT Training Booking open now in EMIS

https://youtu.be/Chx7e39OFxI

ICT  பயிற்சியானது 06.09.2021 முதல் 09.09.2021 மற்றும் 11.09.2021 வரை நடைபெற உள்ளது.


1. இப்பயிற்சியில் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.


2. எக்காரணத்தைக் கொண்டும் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளக் கூடாது.


3. ஈராசிரியர் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருவருமே கலந்து கொள்ளலாம்.


4. பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பதிவு செய்யும் போது தாங்கள் பணிபுரியும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மையங்களை   தேர்வு செய்ய வேண்டும்.


5. ML, Maternity  leave போன்ற நீண்டகால விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டாம்.


6. ஆசிரியர்கள் தங்கள் சுயவிவரங்களை EMIS App  இல் பதிவு செய்வது இன்று (02.09.2021) காலை 6 மணி முதல் மேற்கொள்ளலாம்.


இத்தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.