உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நேரம் நீட்டிப்பு.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.