சிறப்புக் குழந்தைகளை கவனிக்க அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அரசாணை! byTamilagaasiriyar.in September 22, 2021 சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை. நாள்: 01.10.2020. Tags SPECIAL CASUAL LEAVE
0 Comments
Post a Comment