உள்ளாட்சித் தேர்தல் தேதி அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம்  இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பிற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது

ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி; மாலை 5 மணிக்கு வெளியாகிறது