நேற்று சட்டமன்ற அவையில்  பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் பள்ளிக்கல்வி துறை சார்ந்த கேள்விகள் கேட்டு மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் கூறிய நிதி சார்ந்த அகவிலைப்படி சார்ந்த பதிலுரைகள்.