*SSTA-2009&TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் சந்திப்பு

*தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களை இன்று 31.07.2021காலை  இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சந்தித்து "சம வேலைக்கு" "சம ஊதியம்" கோரிக்கை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும். 

ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாகவும் கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூபாய் 33,33,333 (முப்பத்து மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 333 ) கான தொகையினை கொரோனா நிவாரண நிதியாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் மாண்புமிகு தமிழ்நாடு  முதல்வர் அவர்களிடம் வழங்கப்பட்டது.மற்ற விபரங்கள் நமது மாவட்ட/வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விரைவில் தெரிவிக்கப்படும்.*

இவண்

*மாநில தலைமை*

*SSTA -2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு