கேந்திரா வித்யாலயா சங்கதன் (KVS) கல்வி குழுமத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் PGT, TGT & PRT ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2021


நிறுவனம்   KVS

 

பணியின் பெயர்   PGT, TGT & PRT

 

பணியிடங்கள்       Various

 

Interview Date  06.08.2021 & 07.08.2021

 

KVS வேலைவாய்ப்பு :

 

பல்வேறு பாடங்களுக்கு PGT, TGT & PRT பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

KVS கல்வித்தகுதி :

 

Chemistry, Maths, Hindi, Sanskrit, Social Science, English, Tamil ஆகிய பாடங்களில் இளநிலைமுதுநிலை பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்

 


கேந்திரா வித்யாலயா சங்கதன் தேர்வு செயல்முறை :

 

பதிவாளர்கள்  நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 06.08.2021 மற்றும் 07.08.2021 ஆகிய தினங்களில் நடத்தப்படவுள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை :


ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 06.08.2021 & 07.08.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Download Application Form


 இந்த பயனுள்ள  செய்தியை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும்  ஒருவருக்காவது பயன்படட்டும்