பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 *வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே  அமர வைக்க வேண்டும்

மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்*"

 "கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும்"

ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்"

* பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்"

click here to download - sop - school reopening 

click here to download - school opening visit report