IMG-20210813-WA0011

 

அரசுஊழியர்மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு சென்ற மாதம்(ஜூலை 21) வழங்கிய 11% அகவிலைப்படி உயர்வு (DA)  தமிழக அரசின் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல் (01-4-22) முதல் வழங்கப்படும்