8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14.08.2021 வரை அனைத்து பாடங்களுக்கும் மூன்று பருவங்களுக்கும் சேர்த்து கல்வித்தொலைக்காட்சி வீடியோ UPDATE செய்யப்பட்டுள்ளது.இதில் உள்ள அனைத்து வீடியோக்களும் மிகவும் தெளிவாக புரியும்படி UPDATE செய்யப்பட்டுள்ளது. மொத்த விடியோக்களின் எண்ணிக்கை 394.ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக LINK கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தொலைக்காட்சியை பார்க்க முடியாதவர்கள் , தவறவிட்டவர்கள்- கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கல்வித்தொலைக்காட்சி வீடியோக்கள் காணலாம்.

* TAMIL ( 80 VIDEOS ) - View here


* ENGLISH ( 61 VIDEOS ) - View here


* MATHEMATICS ( 85 VIDEOS ) - View here


* SCIENCE ( 97 VIDEOS ) - View here


* SOCIAL SCIENCE ( 71 VIDEOS ) - View here