பள்ளிகள் திறப்பு - ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிவு?


தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா

 என்பது குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிவு 


பள்ளிகள் திறப்பு குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல்வருடன் ஆலோசனை – அமைச்சர் அன்பில் மகேஷ்


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய ஆலோசனையில் பேச்சு