செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறப்பதில்

அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தயார்