தனியார் பள்ளிகளில் இலவச & கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை. ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை இணையதளத்தில் நடைபெறும்.
💢தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆக 9-ம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.
- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அறிவிப்பு.
0 Comments
Post a Comment