பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், அடிப்படை கல்வியறிவு இல்லாத, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கடந்தாண்டு நவ., முதல் எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது.கற்போம் எழுதுவோம்' திட்டத்தில், பயிற்சி பெற்றவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் வரும் 29ல் துவங்குகிறது; 31ம் தேதி வரை, அந்தந்த மையங்களில் நடக்கவுள்ளது. அதற்கான மாதிரி வினாத்தாள் கீழே உள்ளது. தேவையுள்ள ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும்.


PLA Model Question Paper - Download here...