மதுரை:மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா தெரிவித்துள்ளதாவது: இப் பல்கலையில் 2021- - 2022 ஜூலை எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு ஆக., 13 வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.mkuniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.