புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தம் வேண்டும் - ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை byTamilagaasiriyar.in July 02, 2021 அரசு ஊழியர்,ஆசிரியர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:160 நிதித்துறை நாள்: 29.06.2021ல் திருத்தம் செய்யப்பட வேண்டும்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை Tags TNPTF
0 Comments
Post a Comment