*தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
*தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு*
*🔵⚪️ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு :*
*ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும் - முதலமைச்சர்*
*🔵⚪️ பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படா து :*
*கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது*
*பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை தொடர்வதாக முதலமைச்சர் அறிவிப்பு*
*🔵⚪️ஊரடங்கில் புதிதாக என்னென்ன தளர்வுகள்?*
*பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகத்திற்கு அனுமதி*
*பள்ளிகளில் அனைத்து நிர்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெற அனுமதி*
*ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்து நிர்வாக பணிகளில் ஈடுபட அனுமதி*
*ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து பாடத் தயாரிப்பில் ஈடுபடவும் அனுமதி*
*தட்டச்சு, சுருக்கெழுத்து, ஐடிஐ உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி*
0 Comments
Post a Comment