9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30% பாடத்திட்டம் குறைப்பு..!


குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு நடைபெறும் என CBSE அறிவிப்பு.