Showing posts from July, 2021Show all

02/08/2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை கணினி பயிற்சி ஒத்திவைப்பு - திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப் படும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு !!!._

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்குதல் - அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி - கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் கஜா புயல் பாதிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தேதி பற்றிய முழு விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருது - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்.

💥அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு!! GO MS NO:75 DATE 27.06.2021!