EMIS Online

TC - Identification Mark List :

( உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும் )

1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம்.

 A mole on the left palm.

2.நெற்றியில் ஒரு மச்சம்.

 A mole on the forehead.

3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம்.

 A mole on the index finger.

4.இடது முட்டியில் ஒரு தழும்பு.

A scar on the left knee.

5.வலது கணுக்காலில் ஒரு வடு.

A scar in the right ankle.

6.வலது முழங்கையில் ஒரு வடு.

 A scar in the right elbow.

7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம்.

 A mole on the left thumb.

8.வலது தொடையில் ஒரு தழும்பு.

 A scar on the right thigh.

9.வலது கன்னத்தில் ஒரு மச்சம்.

A mole On the right cheek.

10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம்.

A mole on the left shoulder.

11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு.

A scar on the right eyebrow.

12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம்.

 A mole on the back of the right ear.

குறிப்பு :

உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்.