சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல்வேறு தரப்பு ஆலோசனைகளை மேற்கொண்டு எடுத்த முடிவில் தலையிட விரும்பவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.