பள்ளிக் கல்வி இயக்குநர் அதிகாரத்தை பள்ளிக் கல்வி ஆணையரிடம் ஒப்படைத்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதிகாரிகள் நியமனத்தில் அரசின் முடிவுகளில் தலையிட முடியாது என அறிவிப்பு.