கேரளாவில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலான வகுப்புகளை, முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதை, இரட்டையர்களான மாணவியர் அத்யா, அராத்தியா ஆகியோர் மொபைல் போனில் ஆர்வமுடன் கேட்டனர்.