மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணம் குறித்த அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.