நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் 23ம் தேதிக்குள்...
அஞ்சல் வழியாக அனுப்புவோர் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்க்கும்,
மின்னஞ்சல் வழியாக அனுப்புவோர் neetimpact2021@gmail.com
என்ற இமெயில் முகவரிக்கும் தங்களது கருத்துக்களை அனுப்பலாம்
- நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி
0 Comments
Post a Comment