ஆசிரியர் நியமனம் - கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு.


மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்.


30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும்.


நெல்லை ஹைகிரவுண்ட் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவுக்கு ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவிக்கு மனுதாரரின் மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது என உயர்நீதிமன்ற கிளை ஆணை.