தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியகூறுகளை ஆராய அமைத்த வல்லுநர் குழு அறிக்கை பற்றி பரிசீலனை செய்து வருகிறது.