தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments
Post a Comment