தமிழ்நாட்டில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? ஜூலை 6-ல் முதலமைச்சர் ஆலோசனை. byTamilagaasiriyar.in June 29, 2021 தமிழ்நாட்டில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? ஜூலை 6-ல் முதலமைச்சர் ஆலோசனை.தெலங்கானா, பீஹாரில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் முதலில் பள்ளிகளை திறக்கலாமா என்று அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
surya agaram foundation - scholarship application form - நடிகர் சூர்யா அவர்கள் 2.5 கோடி ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம் September 01, 2020
0 Comments
Post a Comment