அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை. 

சென்னை தலைமை செயலகத்தில் நாளை மாலை 4:30மணிக்கு ஆலோசனை.