இதில், செய்முறைத் தேர்வுகளற்ற பாடப்பிரிவு, 1 / 2 / 3 / 4 செய்முறைத் தேர்வுகள் கொண்ட பாடப்பிரிவுகள் என ஒவ்வொன்றிற்கும் 6 Theory, 1 Practical, 2 Practicals, 3 Practicals, 4 Practicals என்று தனித்தனி Excel Sheet-களில் +2 Mark Calculator வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்களுக்குத் தேவையான Sheet-ஐத் தெரிவு செய்து அதில் உள்ள சாம்பல் நிறக் கட்டங்களில் மட்டும் தேவையான விரங்களை அளித்தால், உடன் தங்களது +2 மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டு அதே திரையின் கீழ்ப் பகுதியில் தோன்றும்.


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


CLICK HERE TO DOWNLOAD - EXCEL - CALCULATOR