🔥🔥+2 பொதுத் தேர்வு: ஒத்திவைக்கப்பட்டுள்ள +2 பொதுத் தேர்வை ஜுலையில் நடத்த அரசு திட்டம்.

ஜூன் மாத இறுதிக்குள் Unit Test & Revision Test-ஐ WhatsApp வழியாக நடத்தி முடிக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை உத்தரவு.

CLICK HERE TO DOWNLOAD - CEO - PROCEEDINGS REG - UNIT TEST & RIVISION TEST - PDF