மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) , டிசம்பர் 2020-21 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் " Result ” என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் . 

IMG_20210521_131723

NCERT ஒப்புதல் பெறப்பட்டவுடன் ( 2 வாரங்களில் ) தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .


National Talent Search Exam ( X - STD ) (Dec - 2020-21) - Result Direct Link...