தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS CLAIM FORM
கொரானா சிகிச்சை காப்பீடு தொகை திரும்ப பெற கடிதங்கள்
1 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காப்பீடு தொகை பெறாதவர்களுக்கு முதல் கடிதம்
2 காப்பீட்டு திட்டத்தில் அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் காப்பீடு தொகை பெற இரண்டாவது கடிதம்
3) காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குறைவான தொகை பெற்றவர்கள் கூடுதல் தொகை பெற 3 வது கடிதம்
NHIS card xerox
Estimation xerox copy
Bill summary xerox copy
Discharge summary xerox copy
All Bill xerox copy
இணைத்து அனுப்பி மருத்துவ காப்பீடு பெறலாம்
0 Comments
Post a Comment