நாளை முழு ஊரடங்கு இல்லை.

BREAKING: தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்.


மிக மிக அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள் போன்ற ஒரு சில கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என தகவல்.


நாளை காலை முதல் இரவு வரை கடைகளை திறக்க முடிவு.


இன்னும் சற்று நேரத்தில் முழு விவரங்களை வெளியிட உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் நாளை ஒரு நாள் இயங்கும்.


ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்.


மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், நாளை முழு ஊரடங்கு கிடையாது என தகவல்.