தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி காலை 6மணி வரை நீட்டிப்பு - தமிழக அரசு 

நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும் - தமிழக அரசு