தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை..!

- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

CLICK HERE TO DOWNLOAD - PDF 

கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என பதவியேற்றவுடன் அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.