பள்ளிககல்வித் துறையில் சுமார் 100 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பதவியை இன்று பறிமுதல் செய்யும் அநீதியை மாண்புமிகு. முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம்.

Screenshot_2021-05-17-13-48-31-30


-Dr.அ.மாயவன் Ex.MLC

நிறுவனத் தலைவர்

உள்ளிட்ட மாநில நிர்வாகிகள்

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்