088bcf93-3257-4ca9-a534-211a2203764a

 


7dd83088-0379-41d9-bd30-3c1143705e95

தமிழகத்தில் புதிதாகநாளை அமைய உள்ள அரசில்முக்கிய பொறுப்புகளை வகிக்கபள்ளி கல்வி அதிகாரிகள் இடையே கடும் போட்டி

ஏற்பட்டுள்ளது.


புதிய அரசு அமைந்ததும்.தி.மு.., ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட..எஸ்., அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர்.கடும் போட்டிபள்ளிக் கல்வி துறையில்செயலர் முதல்

இயக்குநர்இணை இயக்குநர் வரையில்பல்வேறு பொறுப்புகளில்தி.மு.., ஆதரவு அதிகாரிகள் நியமிக்கப்படலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த பொறுப்புகளில் அமரபள்ளி கல்வி துறை அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.பள்ளி கல்வி இயக்குநரகம்தொடக்க கல்வி துறைமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்மெட்ரிக் இயக்குநரகம்பாடநுால் கழகம்ஆசிரியர் தேர்வு வாரியம் எனஅனைத்து துறைகளிலும்மாற்றம் இருக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

 


.தி.மு.., ஆட்சியின் போதுஅமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவு பட்டியலில் இருந்தவர்களும்மீண்டும் முக்கிய பொறுப்புகளில் அமர வாய்ப்புள்ளது.அரசுக்கு பிரச்னை இன்றிநிர்வாக பணிகளை கவனிக்க வேண்டும் என்பதால்அவர்களை பயன்படுத்தி கொள்ளதி.மு.., தரப்பு முயற்சிக்கும் எனகூறப்படுகிறது.

 

முன்னுரிமை

அதேபோல்.தி.மு.., அரசால் ஓரங்கட்டப்பட்ட அதிகாரிகளுக்குமுன்னுரிமை கிடைக்கலாம்பள்ளி கல்வி செயலராக ..எஸ்., அதிகாரி உதயசந்திரன் பதவி வகித்தபோதுஅவரால் சில அதிகாரிகள் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.ஆனால்உதயசந்திரன் வேறு துறைக்கு மாற்றப்பட்டதும்அவரது நம்பிக்கைக்குரியவர்களும்ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டுஓரங்கட்டப்பட்டனர்.

 


அவர்கள்தி.மு.., ஆட்சியில் முக்கிய இடங்களை பிடிக்கலாம் எனதகவல்கள் வெளியாகி உள்ளன.ஆனாலும்அதிகாரிகள் பலர் தங்களுக்கு வேண்டியதி.மு.., - மா.செ.,க்களிடம் நெருக்கத்தை காட்டிமுக்கிய இடங்களுக்கு துண்டு போடுவதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.