இன்றைய ஊரடங்கு தினத்தில் தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் செய்தி ஊடகங்களின் கவனம் ஈர்ப்பதற்காக சேவ் பிரைவேட் ஸ்கூல் டீச்சர்ஸ் ( #SavePrivateSchoolTeachers ) என்ற ஹேஷ்டேக்கினை சமூக வலைத்தளங்களில் அனைத்துக் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களை டேக் செய்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.