பள்ளிக்கல்வி ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் பதவியேற்றார்! byTamilagaasiriyar.in May 17, 2021 சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்து அந்த இடத்தில் ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது கண்ணப்பனுக்கு பதிலாக ஆணையர் பதவியை நந்தகுமார் ஏற்றுள்ளார் டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்தவர் நந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது
surya agaram foundation - scholarship application form - நடிகர் சூர்யா அவர்கள் 2.5 கோடி ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம் September 01, 2020
0 Comments
Post a Comment