1) இம்மாதம் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை 2000.

2) ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு. 

3) நாளை முதல் பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். 

4) கொரோனா  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும்

5) உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனு (100 நாள் ) விசாரித்து நடவடிக்கை எடுக்க தனித் துறையை தனி அதிகாரி நியமித்து உத்தரவு

கையெழுத்திட்டார் முதல்வர்