எங்கள் தண்டராம்பட்டு ஒன்றிய 167 அரசுபள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி அலகினை ஏற்படுத்தும் உயிர்காக்கும் உன்னத பணிக்கு ₹3,05,001/- (ரூபாய் மூன்று இலட்சத்து ஐயாயிரத்து ஒன்று மட்டும்) அளித்துள்ளோம், இந்த குறுகிய காலத்தில் மனமுவந்து உதவிபுரிந்த எங்களின் அத்துனை ஆசிரிய சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

0 Comments
Post a Comment