full

 ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்.10-ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.