ஆசிரியர்களுக்கு 25 முதல் பணி ஊரடங்கு முடிந்ததும் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தற்காலிக ஊரடங்கு முடிந்தபின் இம்மாதம் 25ஆம் தேதி  முதல் ஆசிரியர்களை நேரடியாக பள்ளிக்கு வரவழைத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.