கொரோனா 2ம் அலை பெருந்தொற்று காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆஇய 3 மாத காலத்திற்கு ரூ.30,000
செவிலியர்களுக்கு ரூ.20,000
இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக #முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ. 20,000 இதர பணியாளர்களுக்கும் ரூ.15000 உதவித்தொகை அறிவிப்பு

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் குடும்பத்திற்கு 25லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.