கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.150 கோடி நிதி உதவி. ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம், கொரோனா தடுப்பு பணிக்காக ஒப்படைப்பு.