633526

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத காத்திருக்கும் தனித் தேர்வர்களுக்கு ( Private Candidates ), கொரோனா கட்டுக்குள் வந்த பின் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். - பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டம்.