பள்ளிக்கல்வித்துறை ஆணையராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் IAS, தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தின் பதிவாளராக நியமனம்.

டெபுடேஷனில் மத்திய அரசுப் பணிக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவு.