தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள   BRIDGE COURSE PRACTICE WORK BOOKS  பயிற்சிப் புத்தகத்தில்  உள்ள QR CODE வீடியோக்களை எப்படி பயன்படுத்துவது ?

பயிற்சித்தாள்களை முடிப்பது எப்படி?

Internet இல்லாமல் WORKBOOK பயிற்சி வீடியோக்களை பயன்படுத்துவது எப்படி?

மாணவர்கள் தங்கள் பாடங்களை படித்து worksheet இல் உள்ள வினாக்களுக்கு எப்படி விடையளிப்பது